Bible Language

1 Kings 5:13 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.
IRVTA   ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் வேலைக்கு 30,000 கூலியில்லா வேலைக்காரர்களைப் பிடித்தான்.
ERVTA   சாலொமோன் அரசன் கோவில் வேலைக்காக 30,000 இஸ்ரவேல் ஆண்களைப் பயன்படுத்தினான்.
RCTA   சாலமோன் அரசர் இஸ்ராயேலர் அனைவரிலும் வேலை செய்வதற்காக முப்பதாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார்.
ECTA   அரசர் சாலமோன் இஸ்ரயேல் முழுவதிலிருந்தும் முப்பதாயிரம் பேரைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.