Bible Language

1 Thessalonians 4:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
IRVTA   தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
ERVTA   உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக் கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும்.
RCTA   கடவுளை அறியாத புறவினத்தார் காம இச்சைகளுக்கு இடங்கொடுப்பது போல் நீங்கள் செய்யாமல்,
ECTA   உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.