Bible Language

2 Chronicles 27:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய யோதாம்} PS யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
ERVTA   யோதாம் அரசனானபோது அவனுக்கு 25 வயது ஆகும். இவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள் ஆகும் இவள் சாதோக்கின் மகள் ஆவாள்.
RCTA   யோவாத்தாம் அரசுகட்டில் ஏறின போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் அரசோச்சினான். சாதோகின் மகளான அவனுடைய தாயின் பெயர் எருசா.
ECTA   யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.