Bible Language

2 Peter 1:18 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
IRVTA   அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
ERVTA   நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.
RCTA   நாங்கள் அவரோடு பரிசுத்த மலையில் இருந்தோம்; விண்ணினின்று எழுந்த இக் குரலொலியை நாங்களே கேட்டோம்.
ECTA   தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொளியை நாங்களே கேட்டோம்.