Bible Language

2 Chronicles 35:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனை செய்யத் திட்டப்படுத்தி,
IRVTA   அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தில் ஆராதனை செய்ய ஒழுங்குபடுத்தி,
ERVTA   யோசியா ஆசாரியர்களை அவர் தம் கடமைகளைச் செய்யத் தேர்ந்தெடுத்தான். அவன் ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது உற்சாகப்படுத்தினான்.
RCTA   அவன் குருக்களுக்கு அலுவல்களைப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் திருப்பணி புரியுமாறு அவர்களை ஊக்குவித்தான்.
ECTA   அவர் குருக்களுக்கு அவர்களது பணிமுறையை வகுத்துக்கொடுத்து, ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களை ஊக்குவித்தார்.