Bible Language

2 Kings 10:26 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
IRVTA   கோவிலின் சிலைகளை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
ERVTA   ஞாபகக்கற்களை (தூண்கள்) பாகாலின் வீட்டைவிட்டு வெளியே எடுத்துப்போட்டு அவற்றை எரித்தனர்.
RCTA   அங்கிருந்த பாவால் சிலையை எடுத்து ஆலயத்திற்கு வெளியே கொண்டு வந்து உடைத்து எரித்தனர்.
ECTA   அவர்கள் அங்கிருந்த பாகாலின் சிலைத் தூண்களை வெளியே கொண்டுவந்து எரித்துப்போட்டனர்.