Bible Language

2 Kings 17:22 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
IRVTA   அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
ERVTA   எனவே இஸ்ரவேலர் யெரொ பெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி
RCTA   இவ்வாறு எரோபோவாம் செய்திருந்த எல்லாப் பாவ வழிகளிலும் இஸ்ராயேல் மக்கள் நடந்து,
ECTA   இவ்வாறு எரொபவாம் நடந்த பாவ வழிகள் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.