Bible Language

2 Kings 18:20 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
IRVTA   போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
ERVTA   நீ, வீணான வார்த்தைகளையே பேசுகிறாய். நீ, "போருக்கான ஆலோசனையும் பலமும் உண்டு" என்று சொல்கிறாயா! நீ எனக்கு எதிராகக் கலகம்செய்ய, யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
RCTA   என்னோடு போரிடத் திட்டமிட்டுள்ளீரோ? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறீர்?
ECTA   உனது துணிச்சலின் காரணம் என்ன? வெறும் சொற்கள் போர்த் தந்திரமும் வீரமும் ஆகிவிடுமா? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறாய்?