Bible Language

2 Samuel 12:14 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
IRVTA   ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.
ERVTA   ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் மகன் மரிப்பான்" என்றான். பிறந்த மகனின் மரணம்
RCTA   ஆயினும் ஆண்டவருடைய எதிரிகள் அவரைப் பழிக்க நீர் காரணமாயிருந்தீரே; அதன் பொருட்டு உமக்குப் பிறந்திருக்கும் பிள்ளை சாகவே சாவான்" என்று சொல்லி, நாத்தான் தம் வீடு திரும்பினார்.
ECTA   ஆயினும், ஆண்டவர் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்தால் உனக்கு பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்" என்று சொன்னார்.