Bible Language

2 Samuel 1:19 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்.
IRVTA   இஸ்ரவேலின் புகழ்பெற்ற தலைவர்கள்,
உயர்ந்த மலைகளில் இறந்து போனர்கள்;
பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள்.
ERVTA   "இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது. ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!.
RCTA   புகழ்பெற்ற இஸ்ராயேலர் உன் மலைகளின் மேல் கொலையுண்டனர்! இவ்வலியோர் எவ்வாறு விழுந்தனர்?
ECTA   "இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!