Bible Language

Exodus 11:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.
IRVTA   யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார்.
ERVTA   பின்பு கர்த்தர் மோசேயிடம், "பார்வோன் நீ சொன்னதைக் கேட்கவில்லை, ஏன்? நான் எகிப்தில் என் மகா வல்லமையைக் காட்ட அப்போதுதான் முடியும்" என்றார்.
RCTA   அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: எகிப்து நாட்டில் இன்னும் பல அதிசயங்கள் நடக்கும்படி அல்லவோ பாரவோன்: உங்கள் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்க மாட்டேன் என்றான் என்றார்.
ECTA   அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்" என்றுரைத்தார்.