Bible Language

Genesis 9:29 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
IRVTA   நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான். PE
ERVTA   அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
RCTA   (28b) அவர் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் தொள்ளாயிரத்தைம்பது ஆண்டுகள். பின் இறந்தார்.
ECTA   இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.