Bible Language

Hosea 8:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.
IRVTA   ஆனாலும் இஸ்ரவேலர்கள் நன்மையை வெறுத்தார்கள்; எதிரி அவர்களைத் தொடருவான்.
ERVTA   ஆனால் இஸ்ரவேல் நன்மைகளை மறுத்தான். எனவே பகைவன் அவனைத் துரத்துகிறான்.
RCTA   இஸ்ராயேல் நன்மையைத் தள்ளிவிட்டது, ஆதலால் பகைவன் அதைத் துரத்துவான்.
ECTA   இஸ்ரயேலரோ நலமானதை வெறுத்து விட்டார்கள்; பகைவன் அவர்களைத் துரத்துவான்.