Bible Language

Jeremiah 47 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
IRVTA   {பெலிஸ்தியர்களைக்குறித்த செய்தி} PS பார்வோன் காசாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
ERVTA   தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை. பெலிஸ்தியர்களைப் பற்றிய செய்தி இது. பார்வோன் காத்சா நகரைத் தாக்குவதற்கு முன்னால் இச்செய்தி வந்தது.
RCTA   பாரவோன் காஜா நகரத்தைப் பிடிப்பதற்கு முன்னர், பிலிஸ்தியரைக் குறித்து ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு.
ECTA   பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு;