Bible Language

Luke 13:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
IRVTA   கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். PS
ERVTA   அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம் என்று பதில் கூறினான்.
RCTA   காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்' என்றான்."
ECTA   அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார். "