Bible Language

Numbers 28:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள்.
IRVTA   உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி * 1. கிலோ, எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும்.
ERVTA   பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும்.
RCTA   ஏப்பி என்னும் (மரக்காலிலே) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் கின் என்னும் படியியே நாலில் ஒரு பங்கு மிகத் தெளிந்த எண்ணெயை வார்த்துப் (போசனக் காணிக்கையாக) ஒப்புக்கொடுப்பீர்கள்.
ECTA   அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில் பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம் எண்ணெயுடன் பிசைய வேண்டும்.