Bible Language

Proverbs 6:33 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
IRVTA   வாதையையும் வெட்கத்தையும் அடைவான்;
அவனுடைய நிந்தை ஒழியாது.
ERVTA   ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவ மானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது.
RCTA   அவனே தனக்கு வெட்கத்தையும் ஈனத்தையும் தேடிக்கொள்கிறான். அவனுடைய அவமானம் ஒருபோதும் அழியாது.
ECTA   அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.