Bible Language

Psalms 129:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
IRVTA   யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;
யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்
என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை. PE
ERVTA   அவர்களருகே நடக்கும் ஜனங்கள், "கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறமாட்டார்கள். ஜனங்கள், "கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்" என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.
RCTA   அவ்வழியே செல்பவர்கள் அவர்களைப் பார்த்து 'ஆண்டவரின் ஆசி உங்கள் மீது தங்குவதாக' என்றோ, 'ஆண்டவருடைய பெயரால் நாங்கள் உங்களுக்கு ஆசி கூறுகிறோம் ' என்றோ கூற மாட்டார்கள்.
ECTA   வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, 'ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!' என்றோ 'ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்' என்றோ சொல்லார்.