Bible Language

Psalms 131:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.
IRVTA   இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக. PE
ERVTA   தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
RCTA   இஸ்ராயேலே, ஆண்டவர் மீது நம்பிக்கை வை: இன்றும் என்றும் அவரை நம்பு
ECTA   இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!