Bible Language

Psalms 64:10 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.
IRVTA   நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;
செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள். PE
ERVTA   நால்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள். நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
RCTA   நீதிமான் ஆண்டவரிடத்தில் அகமகிழ்கிறான்; அவரிடத்தில் அடைக்கலம் புகுகிறான்: நேரிய மனத்தோர் அனைவரும் பெருமை பாராட்டுகிறார்கள்.
ECTA   நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.