Bible Language

Psalms 64:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,
IRVTA   அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
ERVTA   அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள். அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை. அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
RCTA   அவர்கள் தம் நாக்குகளைப் பட்டயத்தைப் போல் கூர்மைப் படுத்துகிறார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்பு போல் எய்கிறார்கள்.
ECTA   அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்; நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்;