Bible Language

Zechariah 11:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத் திற.
IRVTA   {இஸ்ரவேலின் தனிமை} PS லீபனோனே, நெருப்பு உன் கேதுருமரங்களை அழிக்க உன் வாசல்களைத் திற.
ERVTA   வீபனோனே, உன் வாசலைத் திற. அதனால் நெருப்பு அதன் வழியாக வந்து உன் கேதுரு மரங்களை எரிக்கும்.
RCTA   லீபானே, உன் வாயில்களைத் திற, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கட்டும்.
ECTA   லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை; நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.