Bible Language

Acts 10:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.
IRVTA   அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
ERVTA   எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என்றான்.
RCTA   இராயப்பர் கீழே வந்து அவர்களைப் பார்த்து, "நீங்கள் தேடுபவன் நான்தான். வந்த காரணம் யாது ?" என்று கேட்டார்.
ECTA   பேதுரு கீழே இறங்கி அவர்களிடம், "நீங்கள் தேடுபவர் நான்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?" என்று கேட்டார்.