Versions
TOV பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
IRVTA பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
ERVTA ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே என்றான்.
RCTA இராயப்பர், "எழுந்திரும், நானும் மனிதன்தான்" என்று அவரை எழுப்பினார்.
ECTA பேதுரு, "எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்" என்று கூறி அவரை எழுப்பினார்.