Bible Language

Acts 10:31 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
IRVTA   கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது.
ERVTA   அம்மனிதன், ԅகொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார்.
RCTA   "கொர்னேலியு, உம் மன்றாட்டை இறைவன் கேட்டருளினார். நீர் புரிந்த அறங்களைக் கடவுள் நினைவுகூர்ந்தார்.
ECTA   அவர் என்னிடம், "கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார். உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார்.