Bible Language

Acts 15:15 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.
IRVTA   அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.
ERVTA   தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப் போகின்றன.
RCTA   இதற்கொப்ப இறைவாக்கினர்கள் எழுதியுள்ளதாவது:
ECTA   இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்;