Bible Language

Acts 25:4 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கேபோகிறேன்.
IRVTA   அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.
ERVTA   ஆனால் பெஸ்து, இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன்.
RCTA   அதற்கு பெஸ்து, "சின்னப்பன் செசரியாவிலேயே காவலில் இருக்கட்டும். நாம் விரைவில் அங்குப் போவோம்.
ECTA   பெஸ்து அவர்களைப் பார்த்து, "பவுல் செசரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; நானும் விரைவில் அங்குச் செல்லவிருக்கிறேன்.