Bible Language

Colossians 4:9 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
IRVTA   அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நம்பிக்கைக்குரிய அன்புத் தம்பி ஒனேசிமுவைக் கூட அனுப்புகிறேன். அவன் உங்கள் சபையைத் சேர்ந்தவன்தான். அவர்கள் இங்கு நடப்பதையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
ECTA   நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரர் ஒனேசிமுவையும் அவரோடு அனுப்பிவைக்கிறேன். அவர் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவர். அவர்கள் இங்கு நடப்பவை அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.