Bible Language

Daniel 4:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
IRVTA   நான் ஒரு கனவைக் கண்டேன்; அது எனக்கு மிகவும் பயத்தை உண்டாக்கியது; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கச்செய்தது.
ERVTA   என்னை அச்சுறுத்தும் ஒரு கனவை நான் கண்டேன். நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனதில் படங்களையும், தரிசனங்களையும் பார்த்தேன். அவை என்னை மிகவும் அச்சுறுத்தின.
RCTA   (2) ஒருநாள் கனவு ஒன்று கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; நான் படுத்திருக்கையில் எனக்குண்டான நினைவுகளும், என் மனக் கண்முன் தோன்றிய காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
ECTA   நான் ஒரு கனவு கண்டேன்; அது என்னை அச்சுறுத்தியது; நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.