Bible Language

Deuteronomy 11:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,
IRVTA   “ஆகையால் நீங்கள் பலப்படுவதற்கும்,
ERVTA   "ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
RCTA   (ஏன் அவ்வாறு செய்தாரென்றால்) நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற எல்லாச் சட்டங்களையும் நீங்கள் கைக்கொண்டொழுகவும், அதன்வழி நீங்கள் புகவிருக்கும் நாட்டை அடையவும் உரிமையாக்கிக் கொள்ளவும்,
ECTA   எனவே இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள்.