Bible Language

Exodus 17:13 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
IRVTA   யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான்.
ERVTA   ஆகவே யோசுவாவும் அவனுடைய ஆட்களும் இப்போரில் அமலேக்கியர்களை வென்றார்கள்.
RCTA   யோசுவா அமலேக்கையும் அவன் மக்களையும் வாளின் கருக்கினாலே வெட்டிச் சிதறடித்தான்.
ECTA   யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.