Bible Language

Exodus 27:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
IRVTA   அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.
ERVTA   பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.
RCTA   அதைத் தீக் கரையின் கீழே வைப்பாய். அந்தச் சல்லடையோ பலிப் பீடத்தின் பாதி உயர மட்டும் எட்டும்.
ECTA   பலிபீடத்தின் பாதிப் பகுதியை எட்டும்படி அதன் விளிம்புக்குக் கீழே வலைப் பின்னலைப் பொருத்து.