Bible Language

Exodus 30:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.
IRVTA   அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும்.
ERVTA   தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு.
RCTA   அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தினால் செய்து பொன்னால் மூடுவாய்.
ECTA   சித்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து, அவற்றையும் பொன்னால் வேய்ந்திடு.