Bible Language

Ezekiel 30:7 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
IRVTA   பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும்.
ERVTA   எகிப்து அழிக்கப்பட்ட மற்ற நாடுகளோடு சேரும். எகிப்தும் வெறுமையான நாடுகளில் ஒன்றாகும்.
RCTA   பாழாகப் போன நாடுகளின் நடுவிலே அது பாழாகப் போன ஒரு நாடாகும்; அழிக்கப்பட்ட நகரங்களின் நடுவிலே, அதன் நகரங்கள் அழிந்து போன நகரங்கள் ஆகும்;
ECTA   அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்; அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும்.