Bible Language

Ezekiel 31:3 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
IRVTA   இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கிளைகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்து உயர்ந்த கேதுரு மரமாக இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
ERVTA   அசீரியா, அழகான கிளைகளுடன், காட்டு நிழலோடு உயரமாக உள்ள லீபனோனின் கேதுரு மரம். அதன் உச்சி மேகங்களுக்கிடையில் உள்ளது!
RCTA   இதோ லீபானில் உள்ள கேதுரு மரத்துக்கு நீ ஒப்பாவாய்; அதில் அழகிய கிளைகள் உண்டு; அடர்ந்த நிழலுண்டு; அது ஓங்கிய உயரமுள்ளது; உச்சி மேகத்தைத் தொடுகிறது;
ECTA   இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்! அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன், மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று; அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று.