Versions
TOV விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
IRVTA திறந்த வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA நீ நகரத்திற்குள் நுழையமாட்டாய். நீ வெளியே திறந்த வெளியில் கொல்லப்படுவாய். நான் சொன்னேன்!" எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
RCTA நீ ஒரு திறந்த வெளியில் வீழ்வாய்; இதை நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ECTA நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.