Bible Language

Genesis 10:22 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
IRVTA   சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
ERVTA   ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் சேமின் பிள்ளைகள்.
RCTA   சேமின் புதல்வர்: ஐலாம் ஆசூர், அற்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
ECTA   சேமின் ஏனைய புதல்வர்; ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.