Bible Language

Genesis 30:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
IRVTA   பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
ERVTA   பில்காள் கருவுற்று ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.
RCTA   இவள், யாக்கோபோடு சேர்ந்து கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள்.
ECTA   பில்கா கருவுற்று யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.