Bible Language

Jeremiah 2:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   "வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம் திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
RCTA   வானங்களே, இதைக் கண்டு வியப்புடையுங்கள்; மிகவும் அஞ்சித் திடுக்கிடுங்கள், என்கிறார் ஆண்டவர்.
ECTA   வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.