Bible Language

Jeremiah 2:16 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
IRVTA   நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் மக்களும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
ERVTA   நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள் உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
RCTA   மெம்பீஸ், தப்னேஸ் நகரத்தார் உன்னை அடி முதல் முடி வரையில் நொறுக்கினார்கள்.
ECTA   மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.