Bible Language

Jeremiah 5:20 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
IRVTA   நீங்கள் யாக்கோபின் வீட்டில் அறிவித்து, யூதாவில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,
ERVTA   கர்த்தர் என்னிடம், "யாக்கோபின் குடும்பத்தாரையும், யூதா நாட்டினரையும் நோக்கி:
RCTA   யாக்கோபு வீட்டார்க்கு இதைச் சொல்லுங்கள்; யூதா நாட்டில் இதனை அறியப் படுத்துங்கள்:
ECTA   யாக்கோபின் வீட்டாருக்கு இதைப்பறைசாற்றுங்கள்; யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.