Bible Language

Job 27:17 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
IRVTA   அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு,
குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
ERVTA   ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும். களங்கமற்ற ஜனங்கள் அவனது வெள்ளியைப் பெறுவார்கள்.
RCTA   அவன் அடுக்கி வைத்தவை அவனல்ல, நீதிமான் ஒருவன் உடுத்திக் கொள்வான், வெள்ளியையோ மாசற்றவர்கள் பிரித்துக்கொள்வர்.
ECTA   ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்; மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.