Bible Language

Job 28:27 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
IRVTA   அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்;
அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
ERVTA   தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார். ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
RCTA   அவர் ஞானத்தைக் கண்டார், கண்டு அறிவித்தார்; அதை நிலை நாட்டினார், ஆய்ந்தறிந்தார்.
ECTA   அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.