Bible Language

Job 5:25 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
IRVTA   உம்முடைய சந்ததி பெருகி,
உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
ERVTA   உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள். அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள்.
RCTA   உமது சந்ததி பலுகிப் பெருகுவதையும், உமது வித்து தரையின் புல்லைப்போல் வளருவதையும் அறிவீர்.
ECTA   உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப்புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.