Bible Language

Joel 2:29 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
IRVTA   ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
ERVTA   அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.
RCTA   ஆம், அடிமைகளாய் இருக்கும் ஆண்கள், பெண்கள் மீதும் அந்நாட்களில் நம் ஆவியைப் பொழிந்திடுவோம்.
ECTA   அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.