Bible Language

John 19:33 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
IRVTA   அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
ERVTA   அவர்கள் இயேசுவிடம் வந்த போது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை.
RCTA   பின்பு இயேசுவிடம் வந்தனர்; அவர் ஏற்கெனவே இறந்திருப்பதைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
ECTA   பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.