Bible Language

John 3:25 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.
IRVTA   அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
ERVTA   யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப் பற்றியே விவாதித்தனர்.
RCTA   இதனால், அருளப்பரின் சீடர் சிலருக்கும் யூதன் ஒருவனுக்கும் துப்புரவுமுறைமைபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று.
ECTA   ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.