Bible Language

Luke 23:38 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
IRVTA   இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
ERVTA   சிலுவையில் மேல் பகுதியில் இவன் யூதர்களின் அரசன் என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.
RCTA   'இவன் யூதரின் அரசன்' என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்திருந்தனர்.
ECTA   "இவன் யூதரின் அரசன்" என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.