Bible Language

Mark 13:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
IRVTA   அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம்.
ERVTA   அக்காலத்தில் சிலர் ԅஅதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர் தான் கிறிஸ்து என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள்.
RCTA   அப்பொழுது எவனாவது உங்களிடம், 'இதோ! மெசியா இங்கே இருக்கிறார், அதோ! அங்கே இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.
ECTA   "அப்பொழுது யாராவது உங்களிடம், "இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார்" எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.