Bible Language

Matthew 15:16 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
IRVTA   அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
ERVTA   அதற்கு இயேசு, "புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்?
RCTA   அவர் கூறியது: "உங்களுக்கு இன்னுமா உணர்வில்லை ?
ECTA   இயேசு அவரிடம், "உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?